Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது

Posted on August 19, 2025 by Admin | 132 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை (20.08.2025) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இவ்வமர்வில், கெளரவ உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.