Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்

Posted on August 22, 2025 by Admin | 178 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்தார்