இன்னும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அரச நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன