Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட 26 சமூக ஊடக தளங்கள் நாட்டில் பயன்படுத்துவது தடை

Posted on September 5, 2025 by Admin | 115 Views

நாட்டின் விதிமுறைகளை பின்பற்றாத 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகங்களும் அடங்குகின்றன.

அந்நாட்டு தகவலின்படி, இந்தத் தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.

நேபாள அரசு, இணைய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.