மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில் மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளரால் கையொப்பமிட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.