Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விபரம்

Posted on October 1, 2025 by Admin | 459 Views

(பாலமுனை செய்தியாளர்)

அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 08ம் திகதி கிழக்கு மாகாண கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.

இந் நேர்முகத் தேர்வின் மூலம் பின்வரும் பாடசாலைகளுக்கான அதிபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்:

  • அட்டாளைச்சேனை அக்/அந்-நூர் மகா வித்தியாலயம்
  • அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலை
  • ஒலுவில் அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலயம்
  • பாலமுனை அல்-ஹிதாயா மகளீர் கல்லூரி
  • பொத்துவில் அல்-இர்பான் மகளீர் கல்லூரி

இப்பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் பதவியிலான வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களின் விபரம்

விண்ணப்பித்தவர்கள்:

  • Mr. M.L. Firthous
  • Mr. A.L. Abdul Jabbar
  • Mr. M.H. Abdul Rahman
  • Mr. N.K. Mohamed Misver
  • Mr. B. Muhajireen
  • Mr. A.L. Yaseen
  • Mr. S.M. Sahir Husain
  • Mr. M.T. Mohamed Siyath
  • Mr. A.L. Mohamed Rizwan
  • Mr. M.B. Abdul Raheem
  • Mr. U.K. Abdur Raheem