Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Posted on June 3, 2025 by Hafees | 81 Views

உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை பெற்றுக்கொள்வதில் நிலவும் அசெளகரியங்களை கவனத்தில் கொண்டு திரிபோஷா உற்பத்தியை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆண்டுக்கு தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட சோள தொகையை இலங்கை திரிபோஷா லிமிடட் இறக்குமதி செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு இறக்குமதி உரிமத்தை தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழகியுள்ளது.