Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அரசியல்

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி வெற்றியைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஏ.எல். பாயிஸ் ஏற்பாட்டில் நன்றி விழா நடைபெற்றது. எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Read More

பிள்ளையான் கைது சட்டவிரோதம் – 100 மில்லியன் இழப்பீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

பிள்ளையான், அரசியல் காரணங்களால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்து, 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

Read More

உள்ளூராட்சி ஆட்சிக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு – ஐ.தே.க. வெளியீடு

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சந்தித்து, ஒருமித்த கூட்டணியாக செயல்பட தீர்மானித்தனர்.

Read More

உதுமாலெப்பையின் விசுவாசத்திற்கு வெற்றி

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனி ஆட்சி சாத்தியமின்றி, தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் எடுத்தது, உதுமாலெப்பையின் விசுவாச வெற்றியாகக் கருதப்படுகிறது.

Read More

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள்

நாவிதன்வெளி அபிவிருத்திக்கான கூட்டத்தில் சமூக வசதிகள், சுகாதாரம், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More

எதிர்க்கட்சிகள் போதைப்பொருள் விநியோகத்துடன் தொடர்புடையவர்களாயின் முழுப் பெயர்கள் வெளியிட கோரிக்கை

அமைச்சர் சத்துரங்க அபேசிங்க எழுப்பிய போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த, தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை பொலிஸ் பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மனோ கணேசன் கேட்டுள்ளார்.

Read More