Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

தொழில்நுட்பம்

நீங்கள் எதிர்பார்த்திருந்த வசதியினை தற்போது வட்ஸப் அறிமுகம் செய்துள்ளது

வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து பிறருக்கு தெரியாமல் வெளியேறும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

Read More

அறுவை சிகிச்சையின்றி மூளை மாற்றங்களை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

தியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறுவை சிகிச்சை இன்றி மூளை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் புதிய MRI தொழில்நுட்பத்தை உருவாக்கினர்.

Read More

ஒக்டோபர் 14க்குப் பிறகு விண்டோஸ் 10 பயனர்கள் ஆபத்தில் 

2015ல் அறிமுகமான விண்டோஸ் 10க்கான இலவச ஆதரவை அக்டோபர் 14 முதல் நிறுத்துகிறது. பாதுகாப்புக்காக விண்டோஸ் 11 மாற பரிந்துரை.

Read More

விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோஸ்டாரிகா செம்மஞ்சள் சுறா!

கோஸ்டாரிகா டோர்டுகெரோவில் மீனவர் வலையில் அரிதான செம்மஞ்சள் சுறா சிக்கியது. சாந்திசம் மற்றும் அல்பினிசம் காரணமாக இதன் நிறம் வியப்பூட்டியது.

Read More