சாக்லேட் என்பது பலருக்கும் விருப்பமான ஒரு இனிப்பு. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் சில வகைச் சாக்லேட்களில் கேட்மியம் (Cadmium) என்ற ஆபத்தான heavy metal இருக்கக்கூடும் என எச்சரிக்கின்றன. இது சாதாரணமாக நாம் உணவுகள் மூலம் தவிர்க்க முடியாத வகையில் உடலுக்குள் நுழைகிறது. ஆனால் அளவுக்கு மீறிச் சேரும்போது, அது நம் உடல்நலத்திற்கு நீண்டகாலத்திலும் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
கேட்மியம் என்றால் என்ன?
உடலுக்கு ஏற்படும் தீங்கு:
கேட்மியம் உடலுக்குள் சென்ற பிறகு:
குழந்தைகள் ஏன் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள்?
மற்ற உணவுகளிலும் கேட்மியம்?
விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டும் மற்ற உணவுகள்:
சாக்லேட் ஒரு இனிப்பு மகிழ்ச்சி அளிக்கும் உணவாக இருந்தாலும், அதன் உட்பொருள்களில் உள்ள கேட்மியம் போன்ற நச்சுக்கள் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எதையும் அளவோடு உண்ணும் பழக்கம் மட்டுமே நம்மையும் நம் அடுத்த தலைமுறையையும் பாதுகாக்கும். உணவை தேர்ந்தெடுக்கும் போது சற்றே ஆராய்ந்த பிறகுதான் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்