Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

Posted on June 1, 2025 by Hafees | 374 Views

ஜூன் 2025 மாதத்திற்காக லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் மற்றும் சந்தை நிலைமைகள் கணக்கில் கொண்டு, தற்போதைய விலை நிலைமையே தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும், விலை மாற்றம் இல்லாமல் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.