Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் முழுநேர உஸ்தாத் (ஆசிரியர்) வேலைவாய்ப்பு

Posted on June 2, 2025 by Admin | 451 Views

அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி தங்களது ஹிப்ழ் பிரிவில் பணியாற்ற முழுநேர உஸ்தாத் ஒருவர் தேவை உள்ளதாக அறிவித்துள்ளது. தகுதியும், அனுபவமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.

✅ தேவையான தகுதிகள்:

  • ஹாபிழ் , ஆலிமாக இருத்தல்
  • ஹைஅதுள் குர்ஆன் அல்லது கிர்தான் (உயர் கற்கை நெறி) முடித்திருக்க வேண்டும்.
    (முஜாஸியாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்)
  • முன் அனுபவம் மற்றும் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும்.
  • கல்லூரியில் முழுநேர பணியாற்றக் கூடியவராக இருக்க வேண்டும்.

📝 விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்கள் தங்கள் விபரக் கோவையை (CV) (கல்வி & தகைமைச் சான்றிதழ் உட்பட) கீழ்காணும் எண்ணிற்கு 15.06.2025க்கு முன்னதாக WhatsApp மூலம் அனுப்ப வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

📱 WhatsApp எண்: 760102392

📌 இப்போதே உங்கள் விண்ணப்பத்தை அனுப்புங்கள் – இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!