Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

Posted on June 2, 2025 by Admin | 310 Views

இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, முந்தைய மாதங்களில் காணப்பட்ட விலையிலேயே லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்றும் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, லாஃஃப் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலைகள் இம்மாதம் மாற்றப்படமாட்டாது என அறிவித்துள்ளது.