Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

தயாசிறி ஜயசேகர C.I.Dயில் வாக்குமூலம்

Posted on June 4, 2025 by Hafees | 207 Views

சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுகொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.