Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அட்டாளைச்சேனையில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Posted on June 5, 2025 by Admin | 389 Views

அட்டாளைச்சேனை 04ம் பிரிவில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று 2025.06.04ம் திகதி இக்ரஃ வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், அந்தப் பிரிவில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.