Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

பொதுத் தேர்தலில் போட்டியிட்டதற்காக பணி இடைநீக்கம்

Posted on June 9, 2025 by Arfeen | 358 Views

நிறுவன விதிகளை மீறி, கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடைநீக்கம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும், இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது