Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க இராஜினாமா

Posted on June 12, 2025 by Hafees | 253 Views

சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்திய விவகாரங்கள் தொடர்பில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவதாக, காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.