Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினர் பிணையில் விடுவிப்பு

Posted on June 18, 2025 by Arfeen | 345 Views

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.