Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 2, 2025

மீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழு நியமனம்

Posted on June 29, 2025 by Arfeen | 31 Views

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு மீன்வளத்துறை பணிப்பாளர் ஜெனரல் சுசந்தா கஹவத்தேவுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.