Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவு

Posted on July 28, 2025 by Admin | 168 Views

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதையடுத்து, அவரை கைது செய்து முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை ஒன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிறப்பிக்கப்பட்டது.

வழக்கொன்றில் அவர் நிர்ணயிக்கப்பட்ட நாளில் ஆஜராகவில்லை என்பதால், நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.