Top News
| நாடளாவிய மின்தடைக்கான உண்மைக் காரணத்தினை வெளியிட்ட பிரதி அமைச்சர் | | 37 வருடகால கல்விச் சேவையிலிருந்து விடைபெறும் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம். ரியாஸ் | | ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கோரி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி! |
Oct 17, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- நோர்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

Posted on August 24, 2025 by Admin | 432 Views

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பில் உள்ள ரணிலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தினார்