Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விவரங்கள் வெளியீடு

Posted on September 18, 2025 by Admin | 300 Views

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சமீபத்திய அறிக்கையின் மூலம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினியின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

  • காணி மற்றும் வீடுகள் – ரூ. 4 கோடி
  • தங்கநகைகள் – ரூ. 11.25 இலட்சம்
  • வாகனங்கள் – ரூ. 1.5 கோடி
  • வங்கிக் கணக்குகள் – ரூ. 13.77 இலட்சம்
    மொத்த சொத்து மதிப்பு – ரூ. 5.75 கோடி

பிரதமர் ஹரினி

  • காணி மற்றும் வீடுகள் – ரூ. 1.05 கோடி
  • தங்கநகைகள் – ரூ. 70 இலட்சம்
  • முதலீடுகள் – ரூ. 68.42 இலட்சம்
  • வங்கிக் கணக்குகள் – ரூ. 40.82 இலட்சம்
    மொத்த சொத்து மதிப்பு – ரூ. 2.7 கோடி