Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று புதிய மிம்பர் திறப்பு நிகழ்வு

Posted on October 10, 2025 by Admin | 374 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளி வாசலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிம்பர் இன்று (அக்டோபர் 10) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜும்ஆ உரையுடன் இணைந்து திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இன்றைய ஜும்ஆ உரையை ஸம் ஸம் பெளண்டேசனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முப்தி யூஸூப் ஹனீபா (பின்னூரி) அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.