Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலையின் மூன்றாம் தவணைக்குரிய முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு

Posted on November 6, 2025 by Admin | 348 Views

கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின்படி நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் (07.11.2025) நிறைவடைகிறது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.