Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்விற்கான அழைப்பு

Posted on March 15, 2026 by Admin | 386 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-அஷ்ரஃப்)

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட ஹதீஸ் மஜ்லீஸின் இப்தார் நிகழ்வு இன்று(15) ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணிக்கு பெரிய பாலத்தடி  முன்றலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அல் இபாதா கலாசார மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.