Top News
| உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின | | காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள் | | நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு |
Apr 1, 2026

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இலங்கையர்கள் காயம்

Posted on March 22, 2026 by Admin | 104 Views

இஸ்ரேலின் டிமோனா நகரை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என்று அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடைபெறும் நேரத்தில் சம்பவத்தை தங்களது கைப்பேசிகளில் காணொளியாக பதிவு செய்ய முயன்றபோது அவர்கள் காயமடைந்ததாகவும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.