Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பால் தேநீர் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு

Posted on May 20, 2026 by Admin | 169 Views

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்வைத் தொடர்ந்து ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.