Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

கூரை சூரிய மின் தகடுகளை இன்று நிறுத்த உத்தரவு

Posted on May 30, 2026 by Admin | 364 Views

தேசிய மின் கட்டமைப்பின் நம்பகமான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கில், இன்று (30) பிற்பகல் 3:00 மணி வரை கூரை சூரிய மின் தகடுகளின் (Rooftop Solar) செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேசிய கட்டமைப்பு இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின் கட்டமைப்பின் சமநிலையைப் பேணவும், அதன் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கவுமே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.