Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் இருளிலும் வெள்ளத்திலும் தத்தளிக்கின்றனர்- மின்சார ஊழியர்கள் திருத்தப்பணியில்

Posted on November 27, 2025 by Admin | 500 Views

இலங்கை மின்சார சபையின் தேசிய கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி ரந்தம்பே – மஹியங்கனை இடையிலான மின்மாற்றிப் பாதையில் ஏற்பட்ட கோளாறே இந்த மின்தடை ஏற்பட்டதற்கான காரணமாகும்.

இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மஹியங்கனைப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. கோளாறை சரிசெய்வதற்கான பணிகளை மின்சார சபை தொழில்நுட்பப்பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.