Top News
| வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு | | பிட்டு கேட்ட கணவனின் மண்டையை கோடாரியால் பதம் பார்த்த மனைவி | | கல்விப் பிரச்சினைகள் குறித்து கல்முனை கல்வி வலய அதிபர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியுடன் ஆலோசனை |
Dec 16, 2025

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதிகள் அறிவிப்பு

Posted on December 9, 2025 by Admin | 279 Views

நாட்டில் ஏற்பட்ட அண்மைய அனர்த்தங்களால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளும் எதர்வரும் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படுமென அமைச்சு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் குறிப்பிடப்பட்ட தினத்தில் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.