Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இன்று முதல் 15 மணித்தியால நீர் வெட்டு

Posted on December 17, 2025 by Hafees | 232 Views

மஹர பிரதேச சபை பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபையின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை (18) காலை 7 மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.