Top News
| பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் பேருந்து விபத்து | | பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷர்ரப் ஏகமனதாக தெரிவு | | ஓரினச் சேர்க்கையை குற்றமற்றதாக்கும் சட்டம் இலங்கையில் நிறைவேற்றப்படுமென நான் நம்புகிறேன்-வோல்கர் டர்க் |
Jun 27, 2025

இன்று புதிய மின்கட்டணங்கள் அறிவிப்பு

Posted on June 11, 2025 by Admin | 82 Views

இலங்கையின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் இன்று (ஜூன் 11) அறிவிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்து இருக்கும் இந்த அறிவிப்பில், புதிய கட்டண விகிதங்கள் மற்றும் அவை எப்போது முதல் அமுலில் வரும் என்பது விளக்கமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.