Top News
| மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் | | தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவித்தல் | | இனவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை |
Jul 1, 2025

பேராதனை – கண்டி இடையிலான ரயில் சேவை வழமைக்கு

Posted on June 12, 2025 by Hafees | 68 Views

பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் நேற்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக, கண்டிக்குச் செல்லும் ரயில்கள், பேராதனை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

இந்நிலையில், இன்று ரயில் பாதை சரிசெய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.