Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

Posted on June 20, 2025 by Hafees | 195 Views

எதிர்வரும் முதலாம் திகதி திட்டமிடப்பட்டிருந்த வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்த நேரத்தில் பேருந்து கட்டண திருத்தம் செய்வது தொழில்துறைக்கு பாதகமானது என்று அவர் தெரிவித்தார்.