Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

இன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

Posted on June 21, 2025 by Admin | 468 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற, பட்டியல் ஊடாக தெரிவான கெளரவ உறுப்பினர்களுக்குமான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று 21.06.2025 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.