Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

5 மாதங்களில் 43 துப்பாக்கி பிரயோகங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

Posted on May 17, 2025 by Admin | 417 Views

இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களில் 29 துப்பாக்கி பிரயோகங்கள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை எனவும், குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.