பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதையடுத்து, அவரை கைது செய்து முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை ஒன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிறப்பிக்கப்பட்டது.
வழக்கொன்றில் அவர் நிர்ணயிக்கப்பட்ட நாளில் ஆஜராகவில்லை என்பதால், நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.