Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 20% ஆகக் குறைத்தது

Posted on August 1, 2025 by Admin | 237 Views

அமெரிக்காவிற்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதம் 20 சதவீதமாகக் குறைக்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி கட்டுப்பாடு 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

இந்த அறிவிப்பின் மூலம், இலங்கைப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் போட்டித்திறனுடன் நுழைய வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம், பிற ஆசிய நாடுகளுக்குத் தேவையான வரி விகிதங்களை அமெரிக்கா அறிவித்துள்ளது:

  • இந்தியா – 25%
  • மியன்மார் – 40%
  • பங்களாதேஷ் – 20%
  • கம்போடியா – 19%
  • பாகிஸ்தான் – 19%
  • தாய்வான் – 20%
  • தாய்லாந்து – 19%
  • வியட்நாம் – 20% எனும் அடிப்படையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.