Top News
| ஆசிரியர் அதிபர் மீதான வாள் தாக்குதல் குறித்து திருக்கோவில் கல்வி வலயம் கண்டனம் | | ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல் – அக்கரைப்பற்று பகுதியில் பதற்றம்! | | முந்தைய அரசாங்கத்தின் தவறுகளால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ |
May 25, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 3 உறுப்பினர்கள்

Posted on May 24, 2025 by Admin | 77 Views

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மூன்று உறுப்பினர்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளனர்.

தீகவாபி வட்டாரத்தில், மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்த உறுப்பினராக MLA.Saman வெற்றி பெற்றுள்ளார். அதோடு, பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், பட்டியல் மூலம் இரண்டு பெண்கள் CM.ஜனுசா (Janusa) மற்றும் S. பஹீமா (Fahima) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வெற்றியுடன், தேசிய மக்கள் சக்தி (NPP), அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனது பலத்தை நிலைநிறுத்தி, எதிர்கால நடவடிக்கைகளுக்கு முன் நகரும் வாய்ப்பை பெற்றுள்ளது.