Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

NPP அரசாங்க அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு

Posted on September 18, 2025 by Admin | 93 Views

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் முக்கிய சில அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க

  • காணி மற்றும் வீடுகள் – ரூ. 60 இலட்சம்
  • தங்கநகைகள் – ரூ. 13.10 இலட்சம்
  • வாகனங்கள் – ரூ. 1.5 கோடி
  • வங்கிக் கணக்குகள் – ரூ. 27.45 இலட்சம்
    மொத்த சொத்து மதிப்பு – ரூ. 2.5 கோடி

அமைச்சர் விஜித ஹேரத்

  • காணி மற்றும் வீடுகள் – ரூ. 1 கோடி 7 ஆயிரம்
  • வாகனங்கள் – ரூ. 2.7 கோடி
  • வங்கிக் கணக்குகள் – ரூ. 5.75 இலட்சம்
    மொத்த சொத்து மதிப்பு – ரூ. 3.75 கோடி

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

  • காணி மற்றும் வீடுகள் – ரூ. 5.5 கோடி
  • தங்கநகைகள் – ரூ. 31 இலட்சம்
  • வாகனங்கள் – ரூ. 2.13 கோடி
  • வங்கிக் கணக்குகள் – ரூ. 47.68 இலட்சம்
    மொத்த சொத்து மதிப்பு – ரூ. 8.41 கோடி

அமைச்சர் வசந்த சமரசிங்க

  • வணிக கட்டடங்கள் – ரூ. 23.5 கோடி
  • காணி மற்றும் வீடுகள் – ரூ. 1 கோடி
  • சூரிய மின்கல அமைப்பு – ரூ. 65 இலட்சம்
  • தங்கநகைகள் – ரூ. 45.5 இலட்சம்
  • வாகனங்கள் – ரூ. 1.5 கோடி
  • வங்கிக் கணக்குகள் – ரூ. 31.53 இலட்சம்
  • பங்குகள் (LOLC) – ரூ. 21,000
  • வருடாந்த வருமானம் – ரூ. 1.53 கோடி
  • டிஜிட்டல் பணம் – 3,000 அமெரிக்க டொலர்

பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

  • காணி மற்றும் வீடுகள் – ரூ. 7.6 கோடி
  • வருடாந்த வருமானம் – ரூ. 96.78 இலட்சம்
  • வங்கிக் கணக்குகள் – ரூ. 2.19 கோடி

இந்த சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளமை, அமைச்சர்களின் செல்வம் சேகரிப்பு குறித்து அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.