Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு புதிய பீடாதிபதியாக திரு. த. கணேசரெத்தினம் நியமனம்

Posted on May 19, 2025 by Admin | 421 Views

(அபூ உமர்)

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த கல்வியாளர் திரு. த. கணேசரெத்தினம் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பீடாதிபதிக்கு கல்வித் துறை மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நியமனம், கல்வித்துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், கல்லூரியின் கல்வி தரத்தை மேம்படுத்தும் புதிய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.