Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

தங்கத்தின் விலை இன்று 20,000 ரூபா குறைந்தது 

Posted on October 18, 2025 by Admin | 1241 Views

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை தகவல்களின் படி தங்கத்தின் விலை நேற்று ஒப்பிடுகையில் இன்று சுமார் ரூ.20,000 வரை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, ’22 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.360,800 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதே தங்கத்தின் விலை ரூ.379,200 ஆக இருந்தது.

அதேபோல், ’24 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று ரூ.410,000 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.390,000 ஆகக் குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.