Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

தங்கத்தின் விலை திடீர் சரிவு

Posted on April 11, 2026 by Admin | 451 Views

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. புதிய தரவுகளின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,748.73 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதனுடன், வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்து, ஒரு அவுன்ஸ் 75.99 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் உலக சந்தையில் ஏற்பட்ட அமைதியான சூழல் காரணமாக இவ்விலை மாற்றங்கள் ஏற்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.