Top News
| 10 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறை | | திங்கட்கிழமை கூட்டங்களுக்கு தடை – பிரதேச செயலாளர்கள் அதிரடி முடிவு | | அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இக்ரஹ் வட்டாரத்திற்கான புதிய நிருவாகம் தெரிவு |
Jun 8, 2026

எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

Posted on June 7, 2026 by Admin | 111 Views

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பேரலின் விலை 2.04 டாலர்கள் குறைந்து, 93.09 டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேபோல் டபிள்யூ.டி.ஐ (WTI) ரக மசகு எண்ணெய் ஒரு பேரலின் விலை 2.69 டாலர்கள் வீழ்ச்சியடைந்து, 90.54 டாலர்களாக சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.22 டாலர்களாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.