Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

Posted on June 6, 2025 by Admin | 386 Views

மஹியங்கனை காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் ஒருவர், தன்னுடைய உத்தியோகபூர்வ சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆவேசமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என்றும், விசாரணை முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.