Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 16, 2026

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் காலவரையறை நீடிப்பு 

Posted on February 13, 2026 by Admin | 374 Views

2026ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சர்கள் நாளை மறுதினம் (15) நிறைவடையவிருந்தன. எனினும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதன் காலவரையறை தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.