Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

 சவூதி வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted on April 22, 2026 by Admin | 248 Views

சவூதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொன்சியுலர் சேவைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக வார நாட்களில் தூதரக சேவைகளை பெற இயலாதவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாத இறுதியிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் சேவைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான தகவல்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையை சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது.