Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

நாளை பாலமுனையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் முப்தி ரிஸ்வி குத்பா பேருரை

Posted on August 13, 2026 by Admin | 200 Views

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நிழ்த்தும் விசேட ஜும்ஆ குத்பா பேருரை நாளை வெள்ளிக்கிழமை (14.08.2026) பாலமுனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி பேருரையிலிருந்து பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.