| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவைகள் மே 21ஆம் திகதி முதல் மே 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.