Top News
| இலங்கை மின்சார சபை அட்டாளைச்சேனை உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்த கோரிக்கை | | அதிபர் வேதன முரண்பாடுகள் பற்றி பிரதமருடன் கலந்துரையாடல் | | சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க இராஜினாமா |
Jun 12, 2025

இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரொட்னி கிப்ஸ் நியமனம்

Posted on May 24, 2025 by Inshaf | 32 Views

இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ரொட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து All Blacks அணியின் முன்னாள் உதவி பயிற்றுவிப்பாராகக் கடமையாற்றினார். ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை, தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.